சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை கண்டறிந்தால்

உங்கள் இண்டக்ரேடெட் டிரேடிங் கணக்கை எவ்வாறு ஃப்ரீஸ் செய்வது

முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க, முதலீட்டு செயல்முறைகளை எளிதாக்க, ஜனவரி 12, 2024 அன்று SEBI ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ATM, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பிளாக் செய்வது போன்று டிரேடிங் கணக்குகளையும் ஃப்ரீஸ் செய்யும் வசதியாகும்.

ஃப்ரீஸ் செய்வதற்கான வழிகள்

வழிமுறைகள்

மின்னஞ்சல் கோரிக்கை:

தொடர்புடைய விவரங்களுடன் உங்கள் பதிவுசெய்த இமெயில் ஐடி-யில் இருந்து ஒரு இமெயிலை stoptrade@Integratedindia.in-க்கு அனுப்பவும்

அழைப்பு கோரிக்கை:

உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் இருந்து +91 78457 66705-ஐ அழைக்கவும்.

சமர்ப்பிக்க வேண்டிய தொடர்புடைய விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள டிரேடிங் கணக்கு பாலிசியின் தன்னார்வ முடக்கம் குறித்து பார்க்கவும். தேவையான தகவல் வழங்கப்பட்டு கணக்கு முடக்கப்பட்டவுடன், நீங்கள் மொபைல் செயலி அல்லது இணையதள போர்ட்டலில் உள்நுழைய முடியாது.

உங்கள் இண்டக்ரேடெட் டிரேடிங் கணக்கை அன்பிளாக் செய்வதற்கான

வழிமுறைகள்

உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் இருந்து +91 78457 66705-ஐ அழைக்கவும்.

உங்கள் கணக்கு அன்பிளாக் செய்யப்பட்டவுடன், உங்கள் KYC விவரங்களை புதுப்பிக்கவும்.